Home » photogallery » lifestyle » TRAVEL WE BET YOU DIDNT KNOW THESE INTERESTING FACTS ABOUT DELHI ESR GHTA

தலைநகர் டெல்லியை பற்றி உங்களுக்குத் தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்

டெல்லி மற்றும் புது டெல்லி என்ற இந்த இரண்டு சொற்கள் நாம் அதிகம் பயன்படுத்துவோம். பலர் இரண்டும் ஒரே இடத்தின் இரு பெயர்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், புது டெல்லி மற்றும் டெல்லி ஆகிய பகுதிகள் வெவ்வேறானவை.