Home » photogallery » lifestyle » TRAVEL VISIT THESE PLACES TO SPEND MEMORABLE TIME IN MAY MONTH SELV GHTA

மே மாதத்தில் சுற்றிப்பார்க்க வேண்டிய "சில்லென்ற" 6 சுற்றுலா தலங்கள்.!

Tourist Places in India | தென்றல் காற்றும், அங்குள்ள இயற்கை அழகும் முசோரியை மே மாதத்தில் மிகவும் இனிமையானதாக மாற்றுகிறது. டெஹ்ராடூனிலிருந்து 33 கிமீ தொலைவில் உள்ள முசோரி கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் அதன் அழகிய நிலப்பரப்புகளை காட்சிப்படுத்தி கண்களுக்கு குளிர்ச்சியூட்டும், குறிப்பாக மே மாதத்தில்!