Home » photogallery » lifestyle » TRAVEL TRAVEL ON A BUDGET DURING DIWALI HOLIDAYS TOUR PACKAGE BY IRCTC

தீபாவளி விடுமுறை காலத்தில் பட்ஜெட் செலவில் சுற்றுலா செல்லலாம்... IRCTC வழங்கும் டூர் பேக்கேஜ்

IRCTC Tour Packages | பயணிகளுக்கு ஸ்டாண்டர்ட், டீலக்ஸ், சொகுசு என்று மூன்று விதமான தங்குமிட வாய்ப்புகள் அவரவர் கட்டணத்திற்கு ஏற்ப வழங்கப்படும். வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கி நவம்பர் 6ஆம் தேதி வரையில் இந்த சுற்றுலா நடைபெற உள்ளது.