மலானா கிராமத்திற்கு அருகே அமைந்துள்ள பார்வதி பள்ளத்தாக்கில் வளரும் கஞ்சா செடிகளில் இருந்து தயாரிக்கப்படும் "மலானா கிரீம்" உலகம் முழுவதும் பிரபலமானது.. மலானா கிரீம் உலகின் உயர்தர தூய்மையான ஹாஷிஷ் அல்லது போதைப்பொருள் என்று கருதப்படுகிறது. அதற்காக 1994 மற்றும் 1996 இல் இரண்டு முறை High Times Magazine Cannabis Cup விருதுகளையும் வென்றுள்ளது.