ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » மதுரைக்கு ஒரு நாள் டூர் போறீங்களா..? இந்த 5 இடங்களை கட்டாயம் சுற்றிப்பாருங்க..!

மதுரைக்கு ஒரு நாள் டூர் போறீங்களா..? இந்த 5 இடங்களை கட்டாயம் சுற்றிப்பாருங்க..!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அனைவருக்கும் இலவச தரிசனம் உண்டு. ஆனால் ஸ்பெஷல் அல்லது விஐபி தரிசனத்திற்கு 50 முதல் 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.