Home » photogallery » lifestyle » TRAVEL TOP 10 THINGS TO DO IN KOLKATA IN ONE DAY

இந்த ஹவுரா பிரிட்ஜ் இருக்கே.... கொல்கத்தாவில் மிஸ் பண்ணாம இந்த 10 இடத்தை பாத்துருங்க..!

கொல்கத்தா என்றாலே டிராம் தான். கொல்காத்தாவில் டிராம் பயணத்தை மிஸ் பண்ணிடாதீங்க.