கோடை விடுமுறை கொண்டாட்டங்கள் எல்லாம் முடிவுறும் நேரம் வந்துவிட்டது. கடைசி வாரமாக இருந்தாலும் குதூகலம் குறையாமல் சுற்றுலாத் தலங்கள் எல்லாம் மக்கள் வெள்ளத்தில் மிதந்துகொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் கூட்டம் குறைவான அதே நேரம் அழகான கேரளா ஸ்பாட் பற்றி தான் உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.
2/ 6
கோடை வெயிலுக்கு ஏற்ற குளுகுளு ஸ்பாட் பற்றி தான் சொல்ல இருக்கிறோம். ஆமாங்க. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள ஏரியை பற்றிதான் சொல்ல இருக்கிறோம். ஏரியில் என்ன போய் ஸ்பெஷல் இருகபோகிறது என்று தானே நினைக்கிறீர்கள். இருக்கே.. அதன் வடிவமே ஸ்பெஷல் தான்.
3/ 6
கேரளாவின் வயநாடு அருகில் கல்பெட்டா நகருக்கு உள்ளது. அங்குள்ள செம்பரா மலை அடிவாரத்தின் வனத்துறை பேஸ் கேம்பில் இருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் மலை ஏறினால் இதய ஏரி என்று அழைக்கப்படும் 'ஹிருதயசரஸ்' ஏரியை அடையலாம்.
4/ 6
மலையேற்ற நேரங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை என்று கேரள சுற்றுலா துறை இணையதளம் தெரிவித்துள்ளது. செம்ப்ரா ஏரி மலையேற்றத்திற்கான அனுமதியைப் பெற நீங்கள் பிற்பகல் 2.00 மணிக்கு முன் வர வேண்டும். வனத்துறை அனுமதிக்கு பின் மலை ஏற தொடங்கலாம்.
5/ 6
இங்கு ஆகஸ்ட் முதல் மே வரை உள்ள நேரம் வானிலை மிதமாக இருப்பதால் இந்த நேரத்தில் பார்வையிட செல்வது சிறந்தது. கோடை விடுமுறையும் முடியும் நேரம் என்பதால் இப்போது செல்வது சரியாக இருக்கும்.
6/ 6
இந்த இதய ஏரி தவிர்த்து குருவத்வீப் (ஒரு நதி தீவு), பாணாசுரா அணை, பூக்கோடு ஏரி, சூச்சிப்பாரா நீர்வீழ்ச்சிகள், மீன்முட்டி நீர்வீழ்ச்சிகள் ஆகியவை வயநாட்டில் பார்க்க வேண்டிய முக்கியமான சில இடங்கள் ஆகும்.
16
இந்த கோடை விடுமுறைக்கு ஏற்ற கேரளாவின் குளுகுளு ட்ரெக்கிங் 'ஹார்ட்' ஸ்பாட்..!