முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » 11,000 ஆண்டுகளாக மக்கள் தொடர்ந்து வசிக்கும் உலகின் பழமையான நகரத்தைப் பற்றி தெரியுமா..?

11,000 ஆண்டுகளாக மக்கள் தொடர்ந்து வசிக்கும் உலகின் பழமையான நகரத்தைப் பற்றி தெரியுமா..?

1979 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஆபத்தான பட்டியலில் சேர்க்கப்பட்டது.

 • 17

  11,000 ஆண்டுகளாக மக்கள் தொடர்ந்து வசிக்கும் உலகின் பழமையான நகரத்தைப் பற்றி தெரியுமா..?

  டமாஸ்கஸ்(Damascus) ஒரு நீண்ட மற்றும் பல அடுக்கு வரலாற்றைக் கொண்ட ஒரு பண்டைய நகரம். இது உலகில் தொடர்ந்து மக்கள் வசிக்கும் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாக நம்பப்படுகிறது. முல்லை நகரம் என்று அழைக்கப்படும்  டமாஸ்கஸ் அமைந்துள்ள பாரடா(Barada) நதியில் படுகையில் கிமு 9000 மற்றும் கிமு 2 ஆம் மில்லினியம் ஆண்டு  வரையிலான மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.

  MORE
  GALLERIES

 • 27

  11,000 ஆண்டுகளாக மக்கள் தொடர்ந்து வசிக்கும் உலகின் பழமையான நகரத்தைப் பற்றி தெரியுமா..?

  ஆலெப்போவின்(Aleppo) தெற்கே அமைந்துள்ள இந்த நகரத்தின் பெயர் "நன்கு நீர் பாய்ச்சப்பட்ட இடம்" என்ற அராமிக் சொற்றொடரில் இருந்து வந்தது. ரோமன், பைசண்டைன், அரபு மற்றும் ஒட்டோமான் பேரரசுகள் உட்பட அதன் வரலாறு முழுவதும் பல்வேறு பேரரசுகளின் முக்கிய இடமாக இருந்தது.

  MORE
  GALLERIES

 • 37

  11,000 ஆண்டுகளாக மக்கள் தொடர்ந்து வசிக்கும் உலகின் பழமையான நகரத்தைப் பற்றி தெரியுமா..?

  இயற்கை பேரழிவு அல்லது மனித செயல்களால் அழியும் ஆபத்தான நிலை இருக்கும் காரணமாக 1979 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஆபத்தான பட்டியலில் சேர்க்கப்பட்டது. மற்றும் இது மத்திய கிழக்கில் ஒரு முக்கிய கலாச்சார மற்றும் மத மையமாக மாறியுள்ளது. மேலும் இடிபாடுகள் இருந்தாலும்  11000 ஆண்டுகளாக இந்த இடத்தில் தொடர்ந்து மனிதர்கள் வசித்து வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 47

  11,000 ஆண்டுகளாக மக்கள் தொடர்ந்து வசிக்கும் உலகின் பழமையான நகரத்தைப் பற்றி தெரியுமா..?

  டமாஸ்கஸ் சிரியாவின் தென்மேற்கு பகுதியில், லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் இருந்து சுமார் 130 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது லெபனான் மலைத்தொடரின் கிழக்கு அடிவாரத்தில் ஒரு வளமான சமவெளியில் அமைந்துள்ளது. இது மனிதர்கள் வாழ்கை நடத்த ஏதுவான  சூழலை  ஏற்படுத்தி தந்துள்ளது. இது தான்  தொடர்ச்சியாக இந்த இடத்தில்  மக்கள் வாழ  முக்கிய காரணமாக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 57

  11,000 ஆண்டுகளாக மக்கள் தொடர்ந்து வசிக்கும் உலகின் பழமையான நகரத்தைப் பற்றி தெரியுமா..?

  டமாஸ்கஸ் நகரம் பலதரப்பட்ட மதங்களின் பிறபிறப்பிடமாக உள்ளது. 2,000 க்கும் மேற்பட்ட மசூதிகள் பெரும்பான்மையான முஸ்லீம் மக்களை பிரதிபலிக்கின்றன, அதே நேரத்தில் மக்கள்தொகையில் குறைந்தது 10% கிறிஸ்தவர்கள் மற்றும் ஒரு சிறிய யூத சமூகமும் இங்கு உள்ளது. இந்த மதங்களின்  பிறப்பிடமாக ஜோர்டான் இருப்பதால்  இங்கு மத சுற்றுலா அதிகம்.

  MORE
  GALLERIES

 • 67

  11,000 ஆண்டுகளாக மக்கள் தொடர்ந்து வசிக்கும் உலகின் பழமையான நகரத்தைப் பற்றி தெரியுமா..?

  டமாஸ்கஸில் உள்ள 'உமையாத் மசூதி' உலகின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றாகும், இது 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. நான்கு மினாராக்களால் சூழப்பட்ட பெரிய முற்றம் மற்றும் அற்புதமான தங்கக் குவிமாடத்துடன் கூடிய பிரார்த்தனை மண்டபம் ஆகியவற்றைக் கொண்டது

  MORE
  GALLERIES

 • 77

  11,000 ஆண்டுகளாக மக்கள் தொடர்ந்து வசிக்கும் உலகின் பழமையான நகரத்தைப் பற்றி தெரியுமா..?

  டமாஸ்கஸ் பழைய நகரத்தில் அமைந்துள்ள பாரம்பரிய சூக்குகள் (சந்தைகள்) நிறைந்த இடம். இங்கு பழமை வாய்ந்த பொருட்கள் முதல் அலங்கார பொருட்கள் வரை அனைத்தையும் வாங்கலாம். குறிப்பாக உணவு வகைகளை எடுத்துக்கொண்டால், அரேபிய உணவுகள், லெபனான் உணவுகள், ஐரோப்பிய உணவுகள் இங்கு அதிகம் காணப்படும். தெருவோரம் போடப்பட்டு கடை உணவுகள்தான் தனித்துவமானது.

  MORE
  GALLERIES