2. ஒவ்வொரு நாளுக்குமான ஆடைகளை பிரித்து, வரிசைப்படுத்தி அடுக்கவும் : நீங்கள் எத்தனை நாட்கள் டிராவல் செய்ய போகிறீர்கள்? எங்கெல்லாம் சுற்றி பார்க்க போகிறீர்கள் எப்போது என்ன ஆடையை அணிய போகிறீர்கள் என்பதை முன்னரே பிளான் செய்து விடுங்கள். அதற்கு ஏற்றாற்போல முதல் நாள் ஆடை, இரண்டாம் நாளுக்கானது என்று பிரித்து அடுக்கவும். முதல் நாளுக்கான ஆடையை பெட்டியின் கடைசியில் வைப்பது அவ்வளவு புத்திசாலித்தனம் அல்ல.
7. மிகவும் முக்கியமான மருந்துகளை பர்ஸ் அல்லது ஹேண்ட்பேக்கில் வைத்து கொள்ளவும் : மருந்துகளை பெட்டியின் அடியில் அல்லது பேக்கின் ஏதோவொரு பகுதியில் வைத்து விட்டு, மிகவும் அவசரமான அல்லது மிகவும் தேவையான நேரத்தில் அதை தேடுவது மருத்துவ சிக்கல்களில் சென்று முடியலாம். எனவே மருந்துகளை எப்போதும் 'டக்கென்று' எடுக்கும் இடத்தில் வைக்கவும்.