முகப்பு » புகைப்பட செய்தி » ரம்யா பாண்டியன் சென்ற இந்த கோவில் அப்படி என்ன ஸ்பெஷல்..? அவரே கொடுத்த டிராவல் டிப்ஸ்..!

ரம்யா பாண்டியன் சென்ற இந்த கோவில் அப்படி என்ன ஸ்பெஷல்..? அவரே கொடுத்த டிராவல் டிப்ஸ்..!

Travel Tips in Tamil | மற்ற இடங்களை விட உங்களுக்கு கோயில்களுக்கு செல்ல அதிகமாக பிடிக்கும் என்றால் இந்த இடங்களுக்கு செல்லுங்கள். நடிகை ரம்யா பாண்டியன் பரிந்துரைக்கும் சூப்பர் சுற்றுலா தளம் பற்றி இங்கே காணலாம்.

  • 19

    ரம்யா பாண்டியன் சென்ற இந்த கோவில் அப்படி என்ன ஸ்பெஷல்..? அவரே கொடுத்த டிராவல் டிப்ஸ்..!

    ஒரே ஒரு போட்டோ சூட் மூலம் ஒட்டுமொத்த திரையுலகை மட்டும் அல்ல இளைஞர்களையும் ஈர்த்தவர் நடிகை  ரம்யா பாண்டியன். இதையடுத்து, விஜய் டிவியில் வெளியான குக் வித் கோமாளி சீசன் 1-ல் பங்கேற்று மிகவும் பிரபலமானார் ரம்யா பாண்டியன்.

    MORE
    GALLERIES

  • 29

    ரம்யா பாண்டியன் சென்ற இந்த கோவில் அப்படி என்ன ஸ்பெஷல்..? அவரே கொடுத்த டிராவல் டிப்ஸ்..!

    இதை தொடர்ந்து பிக் பாஸ் தமிழ் சீசன் 4-யில் கலந்து கொண்டு, தனது அட்டகாசமான விளையாட்டு உத்தியால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

    MORE
    GALLERIES

  • 39

    ரம்யா பாண்டியன் சென்ற இந்த கோவில் அப்படி என்ன ஸ்பெஷல்..? அவரே கொடுத்த டிராவல் டிப்ஸ்..!

    பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், இவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்தது. ஜோக்கர், ஆன் தேவதை, ராமன் ராவணன், டம்மி டப்பாசு, நண்பகல் நேரத்து மயக்கம் என பல படங்களில் நடித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 49

    ரம்யா பாண்டியன் சென்ற இந்த கோவில் அப்படி என்ன ஸ்பெஷல்..? அவரே கொடுத்த டிராவல் டிப்ஸ்..!

    சமீபத்தில் மலையாள நடிகர் மம்மூட்டியுடனான நடிப்பில் வெளியான 'நண்பகல் நேரத்து மயக்கம்' படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது ஆரவ் உடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 59

    ரம்யா பாண்டியன் சென்ற இந்த கோவில் அப்படி என்ன ஸ்பெஷல்..? அவரே கொடுத்த டிராவல் டிப்ஸ்..!

    என்னதான் படங்களில் பிசியாக இருந்தாலும் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் இவர். இன்ஸ்டாகிராமில் சுமார் 2.7 மில்லியன் பின் தொடர்பாளர்களை கொண்டுள்ளார். இதில் இவர் பெரும்பாலும் உணவு, யோகா, டடிராவல், போட்டோ சூட் புகைப்பபான்கள் ஆகியவற்றை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 69

    ரம்யா பாண்டியன் சென்ற இந்த கோவில் அப்படி என்ன ஸ்பெஷல்..? அவரே கொடுத்த டிராவல் டிப்ஸ்..!

    சமீபத்தில் ரம்யா காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலுக்கு சென்றுள்ளார். அந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த போஸ்டில், ”காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், கட்டிடக்கலையால் அனைவரையும் ஈர்க்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 79

    ரம்யா பாண்டியன் சென்ற இந்த கோவில் அப்படி என்ன ஸ்பெஷல்..? அவரே கொடுத்த டிராவல் டிப்ஸ்..!

    இது தென்னிந்தியாவில் கி.பி. 700-களில் வலிமைமிக்க பல்லவன் மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் (ராஜசிம்ஹா) மூலம் கட்டப்பட்ட முதல் கட்டமைப்பு கோயில் என்று நம்பப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 89

    ரம்யா பாண்டியன் சென்ற இந்த கோவில் அப்படி என்ன ஸ்பெஷல்..? அவரே கொடுத்த டிராவல் டிப்ஸ்..!

    அந்த கோயில் தான் மாவீரன் ராஜ ராஜ சோழனுக்கு தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்ட உத்வேகம் அளித்தது என்பது மனதைக் கவரும் உண்மை. அந்தளவுக்கு இந்த கோவிலின் கட்டிடக்கலை அற்புதம் (அதிசயம்)” என குறிப்பிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 99

    ரம்யா பாண்டியன் சென்ற இந்த கோவில் அப்படி என்ன ஸ்பெஷல்..? அவரே கொடுத்த டிராவல் டிப்ஸ்..!

    ஒருவேளை நீங்கள் ஆன்மீக சுற்றுலா செல்ல நினைத்தால் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலுக்கு செல்லலாம். இது உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும்.

    MORE
    GALLERIES