Home » photogallery » lifestyle » TRAVEL PLACES TO VISIT IN BENGALURU CITY WITH FAMILY THAT SHOULDNT BE MISSED

பயணிகள் கவனத்திற்கு : பெங்களூருவில் மிஸ் பண்ணக்கூடாத ஸ்பாட்கள் லிஸ்ட் இதோ!

கர்நாடகாவின் சிலிக்கான் வேலியாகத் திகழும் பெங்களூரு ஐடி துறைக்கு மட்டுமல்ல அழகான கட்டிடங்களுக்கும் நினைவகங்களுக்கும் எழில் கொஞ்சும் இயற்கை சூழலுக்கும் பெயர்பெற்றது.