ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » பீச், பார்ட்டி மட்டும் இல்லைங்க... சவால், சாகச பயணத்திற்கும் ஏற்ற சுற்றுலா தலம் கோவா

பீச், பார்ட்டி மட்டும் இல்லைங்க... சவால், சாகச பயணத்திற்கும் ஏற்ற சுற்றுலா தலம் கோவா

கோவா மற்ற எல்லா மாநிலங்களையும் விட சிறந்த, அழகிய மற்றும் அமைதியான கடற்கரைகளோடு அற்புதமான சாகச விளையாட்டுகள் மூலம் அட்ரினலின் துடிப்பை கூட்டுகிறது.