இந்த ஆண்டும் அதன் அழகிற்குப் பஞ்சமில்லை. கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்திற்கும் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்திற்கும் இடையேயான எல்லையில் அமைந்துள்ள நயாகரா நீர்வீழ்ச்சி சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்ப்பைப் பெற்ற சுற்றுலாத் தளம். (Image: Instagram)
2/ 7
இது மூன்று நீர்வீழ்ச்சிகளைக் கொண்டது. ஹார்ஸ்ஷூ நீர்வீழ்ச்சி (அமெரிக்கா மற்றும் கனடாவின் எல்லைப் பகுதி), அமெரிக்கன் நீர் வீழ்ச்சி (அமெரிக்கா) , பிரைடல் வெய்ல் நீர்வீழ்ச்சி (அமெரிக்கா) என மூன்று நீர் வீழ்ச்சிகளை உள்ளடக்கியது. (Image: Instagram)
3/ 7
இயற்கையின் பிரமாண்டத்தைக் காண இரு கண்கள் பத்தாது என்பது போல், நீர்வீழ்ச்சி உறைந்து மக்களை உற்சாகத்தில் ஆர்ப்பரிக்கச் செய்யும். (Image: Instagram)
4/ 7
இங்கு செல்லும் மக்கள் கண் குளிர காட்சிகளைக் காண்பதோடு மட்டுமன்றி சமூக வலைதளங்களிளும் பகிர்ந்து மகிழ்கின்றனர். (Image: Instagram)
5/ 7
கடந்த ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நயாகரா வீழ்ச்சி உறைந்ததைக் கண்டு ரசித்தனர். (Image: Instagram)
6/ 7
அதேபோல் இந்த வருடமும் பயணிகளின் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் முற்றிலும் நீர் உறையாமல் ஆங்காங்கே நீர் வீழ்ச்சி இருக்கிறது. (Image: Instagram)
7/ 7
இந்த அற்புதக் காட்சிகளைக் காண உடனே டிக்கெட் புக் செய்து கிளம்புங்கள். (Image: Instagram)
17
உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சியின் கண்கவர் அழகிய புகைப்படங்கள்!