காதலுக்கு மட்டும் இல்லை எந்த உறவாக இருந்தாலும் அந்த உறவிற்கு என்று நம் மனதில் தனி இடம் இருக்கும். அதை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்ற எண்ணமும் இருக்கும் . தாய்-மகள், தந்தை- மகள்- தந்தை -மகன்- அண்ணன்- தம்பி, அக்கா- தங்கை, நட்பு என்று எல்லாமே அதிக மதிப்பு கொண்டது தான் அது முறியும் பொது ஏற்படும் வலியும் அதிகம்.