கடலில் சீறிப்பாயும் படகில் பயணிப்பது ஒரு சுகம் . பாரஷுட்டில் வானில் பறப்பதும் ஒரு அனுபவம். அவை இரண்டையும் கலந்து போட்டின் நுனியில் கட்டிய பாராஷூட்டில் கடல் அலை மீது பறந்து கொண்டே கடலையும், கடற்கரையையும் , ஆகாசத்தையும் கழுகு பார்வையில் பார்க்கும் அனுபவத்தை யாரும் மிஸ் செய்து விட கூடாது. இந்தியாவில் அதற்கான சிறந்த இடங்கள் இதோ.