Home » photogallery » lifestyle » TRAVEL MAJESTIC FORTS OF RAJASTAN OVER THE MOUNTAINS

ராஜஸ்தானில் அமைத்துள்ள கம்பீரமான மலைக்கோட்டைகளின் அழகு இருக்கே...!

ராஜஸ்தான் பகுதி என்பது வேலும் தார் பாலைவனம் மட்டுமல்ல. அதன் கிழக்கு பகுதி மலைகளால் சூழப்பட்ட பசுமையான இடம் ஆகும். மலைகள் தோறும் ரம்யமான கோட்டைகள் கம்பீரமாய் நிற்கும். அதில் சில இங்கே..