Home » photogallery » lifestyle » TRAVEL MADHYA PRADESH SPIRITUAL CUM RIVERINE SPOTS IN ORCHHA TRIP PLAN

பயணிகள் கவனத்திற்கு.. பெட்வா நதிக்கரை நகரமான ஓர்ச்சாவில் உள்ள சிறந்த இடங்கள்!

Orchha : மத்தியப்பிரதேசம் பெட்வா ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஓர்ச்சா என்ற வரலாற்று நகரமானது 16 ஆம் நூற்றாண்டில் பண்டேலா ராஜ்புத் தலைவரான ருத்ர பிரதாப் என்பவரால் நிறுவப்பட்டது. இங்கே, பெட்வா ஆறு ஏழு கால்வாய்களாகப் பிரிகிறது, இது சத்தாரா என்றும் அழைக்கப்படுகிறது