ஜெய்ப்பூர்-கைவினை மற்றும் நாட்டுப்புற கலைகள் படைப்பாக்க நகரம்(2015). வாரணாசி - இசை படைப்பாக்க நகரம்2015). சென்னை - இசை படைப்பாக்க நகரம்(2017). மும்பை - திரைப்படம் படைப்பாக்க நகரம் (2019). ஹைதராபாத் - காஸ்ட்ரோனமி - உணவு படைப்பாக்க நகரம்(2019) ஸ்ரீநகர் - கைவினை மற்றும் நாட்டுப்புற கலைகள் படைப்பாக்க நகரம் 2021