Home » photogallery » lifestyle » TRAVEL LIST OF MOST FAMOUS AND BEAUTIFUL BUDDHA TEMPLES IN THE WORLD

உலகளவில் பிரபலமாக உள்ள அழகான மற்றும் பிரமாண்ட புத்த கோயில்களின் பட்டியல் இதோ.!

Buddha Temple | புத்திசம் (Buddhism) என்பது ஒரு மதம் மட்டுமல்ல, ஒரு வாழ்க்கை முறையும் கூட. கிமு 5-ஆம் நூற்றாண்டில் வடகிழக்கு இந்தியாவில் நிறுவப்பட்ட ஒரு முக்கிய உலக மதம் மற்றும் தத்துவமாக இருக்கிறது புத்த சமயம்.