கொச்சி, முசிரிஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிற பகுதிகளில் பல்வேறு இடங்களில் கண்காட்சிகள் நடைபெறும் என்று நிகழ்ச்சி குழு தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு, பொதுவாக நடக்கும் மற்ற கண்காட்சிகளை போல் அழகான விரிந்த அரங்கத்தில் நடைபெறுவதில்லை. பாழடைந்த மண்டபம், பழைய கிடங்குகள் போன்ற இடங்களில் நடத்தப்படுகிறது.