ஹோம் » போடோகல்லெரி » lifestyle » ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஸ்பிட்டி பள்ளத்தாக்கின் அற்புதமான 6 இடங்கள்!

ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஸ்பிட்டி பள்ளத்தாக்கின் அற்புதமான 6 இடங்கள்!

ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஸ்பிட்டி பள்ளத்தாக்கு, உறைபனி பாலைவனம், பளபளக்கும் ஏரிகள், பனி மூடிய மலைகள், அழகான பனிப்பாறைகள், பசுமையான புல்வெளிகள், சிறிய குக்கிராமங்கள் , மடாலயங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ள அழகிய பகுதி.