முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » நீங்கள் அரசு ஊழியரா..? உங்களுக்காக IRCTC தரும் சிறப்புக் கட்டண சலுகையை பெற கைட்லை..!

நீங்கள் அரசு ஊழியரா..? உங்களுக்காக IRCTC தரும் சிறப்புக் கட்டண சலுகையை பெற கைட்லை..!

விடுமுறை பயணச் சலுகையின் (LTC) கீழ் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளைத் தவிர, மற்ற முன்பதிவுகளுக்கும்  அரசு ஊழியர்களுக்கான சிறப்பு சலுகை பொருந்தும்.

  • 17

    நீங்கள் அரசு ஊழியரா..? உங்களுக்காக IRCTC தரும் சிறப்புக் கட்டண சலுகையை பெற கைட்லை..!

    நீங்கள் மத்திய அரசு ஊழியராக இருந்தால் இனி விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது நிச்சயம் இந்த சலுகையை பெற மறந்துராதிங்க. அரசு ஊழியர்களுக்கு ஐஆர்சிடிசி ஏர்இணையதளத்தில் சிறப்புக் கட்டண சலுகைகளை  அறிவித்துள்ளது. விடுமுறை பயணச் சலுகையின் (LTC) கீழ் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளைத் தவிர, மற்ற முன்பதிவுகளுக்கும்  அரசு ஊழியர்களுக்கான சிறப்பு சலுகை பொருந்தும்.

    MORE
    GALLERIES

  • 27

    நீங்கள் அரசு ஊழியரா..? உங்களுக்காக IRCTC தரும் சிறப்புக் கட்டண சலுகையை பெற கைட்லை..!

    https://www.irctc.co.in/ போர்ட்டல் IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவுக்காக பிரத்யேகமாக இருப்பதைப் போல விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய IRCTC ஏர் இன்  ​​http://air.irctc.co.in போர்ட்டல் தணிதுவமான இயங்கி வருகிறது. இந்த தளத்தில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு கட்டணங்கள் பொருந்தும்.

    MORE
    GALLERIES

  • 37

    நீங்கள் அரசு ஊழியரா..? உங்களுக்காக IRCTC தரும் சிறப்புக் கட்டண சலுகையை பெற கைட்லை..!

    மத்திய அரசு ஊழியர்கள் LTC க்ளைம் செய்யலாம் என்பது தெரிந்ததே. இதற்கு சிறப்பு விதிகள் உள்ளன. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட், பால்மர் லாரி அண்ட் கம்பெனி லிமிடெட், அசோக் டிராவல்ஸ் மற்றும் டூர்ஸ் ஆகியவை மூலம் இதற்கான  விமான டிக்கெட் முன்பதிவுகளை செய்துகொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 47

    நீங்கள் அரசு ஊழியரா..? உங்களுக்காக IRCTC தரும் சிறப்புக் கட்டண சலுகையை பெற கைட்லை..!

    எல்.டி.சி.யின் ஒரு பகுதியாக, விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விரும்பும் மத்திய அரசு ஊழியர்கள் இந்த இணையதளம் மூலம் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய  அரசாங்கம் சில விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி, பணியாளர்கள் தங்களுக்குப் பொருந்தும் பயண வகுப்பில் சிறந்த கட்டண சலுகையோடு  விமான டிக்கெட்டை எடுத்துக்கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 57

    நீங்கள் அரசு ஊழியரா..? உங்களுக்காக IRCTC தரும் சிறப்புக் கட்டண சலுகையை பெற கைட்லை..!

    ஆனால் இந்த முனையில் டிக்கெட் புக் செய்யும்போது, இடைநிறுத்தம் இல்லாத விமானத்தைத் தேர்ந்தெடுக்கவும். LTC மூலம் பயணம் செய்ய திட்டமிட்டால், பயணத்தின் உத்தேசித்த தேதிக்கு குறைந்தது 21 நாட்களுக்கு முன்னதாக விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு மையம் அறிவுறுத்துகிறது. முன்பதிவு செய்யும் முறைகளையும் சொல்கிறோம்.

    MORE
    GALLERIES

  • 67

    நீங்கள் அரசு ஊழியரா..? உங்களுக்காக IRCTC தரும் சிறப்புக் கட்டண சலுகையை பெற கைட்லை..!

    முதலில் http://air.irctc.co.in போர்டல் அல்லது IRCTC Air ஆப்பில் உள்நுழைந்த பிறகு, அரசு ஊழியர், எல்டிசி, டிஃபென்ஸ் ஃபேர் விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். பயண விவரங்களை உள்ளிட்டு , தங்களுக்குத் தகுதியான வகுப்பில் குறைந்த கட்டணத்தில் நிற்காத விமானத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அனைத்து விவரங்களையும் சரிபார்த்து, கட்டணத்தை செலுத்தவும்.

    MORE
    GALLERIES

  • 77

    நீங்கள் அரசு ஊழியரா..? உங்களுக்காக IRCTC தரும் சிறப்புக் கட்டண சலுகையை பெற கைட்லை..!

    LTC அல்லது ஊழியர் ஒதுக்கீட்டின் கீழ் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் மத்திய அரசு ஊழியர்கள், பயணத்தின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க அடையாளச் சான்றினை வைத்திருக்க வேண்டும். இந்த ஒதுக்கீட்டில் இருக்கைகள் குறைவாக இருப்பதால், முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே டிக்கெட் உறுதி செய்யப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    MORE
    GALLERIES