பல கலாச்சாரங்களை கொண்ட நம் நாடான இந்தியா பல பார்க்கத் தகுந்த கலர்ஃபுல் டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்களை கொண்டுள்ளது. இதற்கு மத்தியில் காதலர்களின் சொர்க்கமாக திகழும் சில இடங்களும் நிச்சயமாக உள்ளன. விரைவில் காதலர் தினம் வர உள்ள நிலையில், நீங்கள் உங்கள் பார்ட்னருடன் ஊர் சுற்றி பார்க்க திட்டமிட்டிருந்தால் அதற்கான ரொமான்டிங் இடங்களை கீழே தெரிந்து கொள்ளுங்கள்.
சிம்லா: ஹனிமூன் செல்பவர்களின் சொர்க்கம் என்றழைக்கப்படும் சிம்லாவில் நீங்கள் அழகான, அற்புதமான மற்றும் உற்சாகமான காதலர் தினத்தை கொண்டாடலாம். மேற்கண்ட இடங்களை தவிர ராஜஸ்தானில் இருக்கும் ரன்தம்போர் தேசிய பூங்கா மற்றும் கோவாவில் உள்ள சின்க்யூரியம் ஃபோர்ட் உள்ளிட்ட இடங்களுக்கும் உங்கள் பார்ட்னருடன் செல்லலாம்.