Home » photogallery » lifestyle » TRAVEL HOW TO TRAVEL IN METRO DURING COVID ESR GHTA

கொரோனா காலத்தில் ரயிலில் பாதுகாப்பான பயணம் செய்வது எப்படி..?

தற்போது மெல்ல, மெல்ல இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், நம்மில் பலர் மெட்ரோ ரயில்கள் மூலமாக அலுவலகங்களுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்போம். அதே சமயம், கொரோனா முற்றிலுமாக ஒழிந்துவிடவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.