ஹோம் » போடோகல்லெரி » lifestyle » இந்தியாவின் 12 ப்ளூ ஃபிளாக் கடற்கரைகள் இவைதான்!

இந்தியாவின் 12 ப்ளூ ஃபிளாக் கடற்கரைகள் இவைதான்!

நீலக்கொடி கடற்கரை( blue flag beach) என்பது சர்வதேச சுற்றுச்சூழல் அங்கீகாரம் ஆகும்.ப்ளூ ஃபிளாக் திட்டம் கோபன்ஹேகன், டென்மார்க்கைத் தலைமையிடமாகக் கொண்ட சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை (FEE) மூலம் கொடுக்கப்படுகிறது