இத்தனையையும் உள்ளடக்கிய கோட்டையின் மதில் சுவர் என்பது சுமார் 36 கி.மீ தூரம் வரை நீண்டு உள்ளது. சுவரின் சில பகுதிகள் மிகவும் அகலமாக உள்ளன. அதனால் எட்டு குதிரைகள் வரை ஒரே வரிசையில் சவாரி செய்யலாம். இந்த முழு அமைப்பும் முடிக்க வெறும் 15 ஆண்டுகள் தான் ஆகியுள்ளது. ஆனால் சுவரின் கட்டிட அமைப்பு இன்றும் அதை நிலையாக நிற்க உதவுகிறது.