முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இந்தியாவின் ஒவ்வொரு நினைவுச்சின்னங்களையும் கட்ட இத்தனை ஆண்டுகள் ஆகியதாம்... ஆச்சரியமூட்டும் சுவாரஸ்யங்கள்.!

இந்தியாவின் ஒவ்வொரு நினைவுச்சின்னங்களையும் கட்ட இத்தனை ஆண்டுகள் ஆகியதாம்... ஆச்சரியமூட்டும் சுவாரஸ்யங்கள்.!

ஒரு வீட்டுக்கே இந்த பாடு படுகிறோமே பெரிய பெரிய கோட்டைகள், நினைவு சின்னங்களை எல்லாம் கட்ட எவ்வளவு நாள் ஆகியிருக்கும் என்று யோசித்ததுண்டா?

 • 16

  இந்தியாவின் ஒவ்வொரு நினைவுச்சின்னங்களையும் கட்ட இத்தனை ஆண்டுகள் ஆகியதாம்... ஆச்சரியமூட்டும் சுவாரஸ்யங்கள்.!

  சாதாரணமாக ஒரு வீட்டை கட்டுவதற்கு ஒரு வருடம் வரை ஆகிறது. ஆனால் அதற்கான  பணத்தை சம்பாதிப்பதும், வீட்டுக்கடனை அடைப்பதும் பல வருட வேலை என்று இருக்கிறது. ஒரு வீட்டுக்கே இந்த பாடு படுகிறோமே பெரிய பெரிய கோட்டைகள், நினைவு சின்னங்களை எல்லாம் கட்ட எவ்வளவு நாள் ஆகியிருக்கும் என்று யோசித்ததுண்டா?

  MORE
  GALLERIES

 • 26

  இந்தியாவின் ஒவ்வொரு நினைவுச்சின்னங்களையும் கட்ட இத்தனை ஆண்டுகள் ஆகியதாம்... ஆச்சரியமூட்டும் சுவாரஸ்யங்கள்.!

  தாஜ் மஹால்: உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ள தாஜ்மஹால் இன்றும் காதலின் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. வெள்ளைப் பளிங்குக் கல்லால் ஆன இந்த அழகிய கட்டிடம் முகலாய பேரரசர் ஷாஜஹானால் அவரது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டப்பட்டது. ஆனால் இந்த கஸ்ட்டஸ்ட்ஸ்ம் கட்ட எத்தனை நாட்கள் ஆனது தெரியுமா? தாஜ்மஹாலைக் கட்ட சுமார் 21 ஆண்டுகள் ஆனதாம்.

  MORE
  GALLERIES

 • 36

  இந்தியாவின் ஒவ்வொரு நினைவுச்சின்னங்களையும் கட்ட இத்தனை ஆண்டுகள் ஆகியதாம்... ஆச்சரியமூட்டும் சுவாரஸ்யங்கள்.!

  செங்கோட்டை: டெல்லியில் அமைந்துள்ள செங்கோட்டையின் பெயரை அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். சுதந்திர தினத்தன்று பிரதமர் நின்று உரையாற்றும் இந்த கோட்டை யும் முகலாய ஆட்சியாளர் ஷாஜஹானால் கட்டப்பட்டது. ஷாஜகான் தனது தலைநகரை ஆக்ராவிலிருந்து டெல்லிக்கு மாற்றுவதற்காக 1638 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி செங்கோட்டையின் கட்டுமானத்தைத் தொடங்கினார், அது 1648 ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. செங்கோட்டை தயார் ஆக மொத்தம் 10 ஆண்டுகள் ஆனது.

  MORE
  GALLERIES

 • 46

  இந்தியாவின் ஒவ்வொரு நினைவுச்சின்னங்களையும் கட்ட இத்தனை ஆண்டுகள் ஆகியதாம்... ஆச்சரியமூட்டும் சுவாரஸ்யங்கள்.!

  ஹுமாயூனின் கல்லறை: நாட்டின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள ஹுமாயூன் கல்லறையைக் காண ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த கல்லறை ஹுமாயூனின் மனைவி ராணி பேகா பேகத்தால் கட்டப்பட்டது. இந்த கோட்டையின் கட்டுமானம் 1558 இல் தொடங்கப்பட்டு 1571 இல் நிறைவடைந்தது. இந்த வழியில், இந்த கோட்டையை கட்ட 14 ஆண்டுகள் ஆனது.

  MORE
  GALLERIES

 • 56

  இந்தியாவின் ஒவ்வொரு நினைவுச்சின்னங்களையும் கட்ட இத்தனை ஆண்டுகள் ஆகியதாம்... ஆச்சரியமூட்டும் சுவாரஸ்யங்கள்.!

  குதுப்மினார்: இதன் வரலாறு கொஞ்சம் கூடுதல் சுவாரசியம் தான் டெல்லியில் உள்ள இந்த கட்டிடத்தை முதலில் குத்புதீன் ஐபக் 1199 இல் தொடங்கி வைத்தார். இருப்பினும், கட்டிட வேலை நாடாகும் போதே அவர் இறந்துவிட்டார். அதன் பிறகு கோட்டையின் கட்டுமானப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. பின்னர் அவரது மருமகன் இல்துமிஷ் என்பவரால் 1220 இல் கட்டி முடிக்கப்பட்டது, மொத்தம் குதுப் மினார் கட்ட சுமார் 21 ஆண்டுகள் ஆனது.

  MORE
  GALLERIES

 • 66

  இந்தியாவின் ஒவ்வொரு நினைவுச்சின்னங்களையும் கட்ட இத்தனை ஆண்டுகள் ஆகியதாம்... ஆச்சரியமூட்டும் சுவாரஸ்யங்கள்.!

  ஹவா மஹால் : 'பிங்க் சிட்டி' எனப்படும் ஜெய்ப்பூர் என்ற பெயரை கேட்டவுடன் முதலில் நினைவுக்கு வருவது ஹவா மஹால் தான். இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு மணற்கற்களால் ஆன இந்த அழகிய அரண்மனையைக் காண ஏராளமான மக்கள் இன்றும் ஜெய்ப்பூருக்கு வருகிறார்கள். இந்த அரண்மனை ஜெய்ப்பூர் மகாராஜா சவாய் பிரதாப் சிங்கால் 1799 இல் கட்டப்பட்டது. 953 ஜன்னல்கள் கொண்ட இந்த தனித்துவமான அரண்மனையை கட்ட சுமார் 10 ஆண்டுகள் ஆனது.

  MORE
  GALLERIES