ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » சுற்றுலா செல்லும் போது அதிகமாக செலவாகிறதா..? பணத்தை மிச்சப்படுத்தும் சூப்பர் ஐடியாஸ்..!

சுற்றுலா செல்லும் போது அதிகமாக செலவாகிறதா..? பணத்தை மிச்சப்படுத்தும் சூப்பர் ஐடியாஸ்..!

பண்டிகை அல்லது விடுமுறை வந்துவிட்டாலே எங்காவது ஊர் சுற்றி பார்க்க கிளம்ப வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் தோன்றும். ஆனால் பயண டிக்கெட், தங்கும் வசதி, உணவு உள்ளிட்ட செலவுகளை கணக்கிட்டு பார்க்கும் போது பட்ஜெட் கட்டுப்படியாகாமல் அப்படியே விட்டு விடுவோம்.