Home » photogallery » lifestyle » TRAVEL FAMOUS PLACES TO SEE IN JODHPUR ESR GHTA

ஜோத்பூரின் நீல நகரம் : இங்கு வீடுகள் நீல நிறத்தில் இருக்க என்ன காரணம் ? ராஜஸ்தானில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்

ஜோத்பூர் இந்தியாவின் நீல நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய வரலாற்றில், ஜோத்பூர் மார்வார் ராஜ்யத்தின் தலைநகராக இருந்தது.