கோடை விடுமுறை வந்துவிட்டது. குழந்தைகளை பாட்டி வீடு, தாத்தா வீடு என அழைத்து செல்ல பெற்றோர்கள் தயாராகி வருகிறார்கள். ஒரு வேளை நீங்கள், யில் இருந்து க்கு சாலை வழியே பயணிக்கும் திட்டத்தில் இருந்தால் இந்த கட்டுரை உங்களுக்கானது. ஏனென்றால், சென்னை டூ கன்னியாகுமரி போகும் வழியில் உள்ள சுற்றுலா தளங்களை பற்றி கூறுகிறோம். இந்த இடங்களை எல்லாம் மிஸ் பண்ணாம பாருங்க.