ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » தீபாவளிக்கு டூர் ப்ளான் போட்டாச்சா? தென்னிந்தியாவில் உள்ள இயற்கை எழில் கொஞ்சம் இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க.!

தீபாவளிக்கு டூர் ப்ளான் போட்டாச்சா? தென்னிந்தியாவில் உள்ள இயற்கை எழில் கொஞ்சம் இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க.!

South India Hill Stations | வாகமன், ஊட்டி, ஏற்காடு, கூர்க், மூணாறு, குன்னூர் என தென்னிந்தியாவில் பல்வேறு இயற்கையோடு இணைந்த சுற்றுலா தளங்கள் உள்ளதால், மாசில்லா தீபாவளியை கொண்டாட விரும்புபவர்கள் இந்த இடங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்துக் கொள்ளலாம்.