முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » ஸ்கூல் லீவு.. கோடை விடுமுறைக்கு டூர் ப்ளான் போட்டாச்சா? குழந்தைகளுக்கு ஏற்ற சூப்பர் சுற்றுலா தலங்கள்!

ஸ்கூல் லீவு.. கோடை விடுமுறைக்கு டூர் ப்ளான் போட்டாச்சா? குழந்தைகளுக்கு ஏற்ற சூப்பர் சுற்றுலா தலங்கள்!

Tourist Spot : உங்க ஃபேமிலியோடு டூர் செல்ல பிளான் பண்றீங்களா ? உங்களுக்கான சில ஐடியாக்கள் இதோ..

  • 17

    ஸ்கூல் லீவு.. கோடை விடுமுறைக்கு டூர் ப்ளான் போட்டாச்சா? குழந்தைகளுக்கு ஏற்ற சூப்பர் சுற்றுலா தலங்கள்!

    பள்ளி செல்லும் குழந்தைகள் தேர்வு முடியும் வரை மிகவும் டென்ஷனாக இருப்பார்கள்.அது பெற்றொருக்கும் டென்ஷனாக இருக்கும்.எனவே பள்ளி விடுமுறை விடப்பட்ட பிறகு எங்கையாவது டூர் கூட்டிட்டு போற பிளானில் இருக்கீங்களா ? அப்ப உங்களுக்கான பதிவு தான் இது. எந்தெந்த இடங்களுக்கு டூர் கூட்டிட்டு போலாம் என்பதற்கான சில ஐடியாஸ் இங்கே..

    MORE
    GALLERIES

  • 27

    ஸ்கூல் லீவு.. கோடை விடுமுறைக்கு டூர் ப்ளான் போட்டாச்சா? குழந்தைகளுக்கு ஏற்ற சூப்பர் சுற்றுலா தலங்கள்!

    ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூர் மிகவும் கலர்ஃபுல்லான நகரமாகும்.இங்கே சென்றால் நீங்கள் குடும்பமாக என்ஜாய் செய்துவிட்டு வரலாம்.

    MORE
    GALLERIES

  • 37

    ஸ்கூல் லீவு.. கோடை விடுமுறைக்கு டூர் ப்ளான் போட்டாச்சா? குழந்தைகளுக்கு ஏற்ற சூப்பர் சுற்றுலா தலங்கள்!

    சென்னை : நீங்கள் கிராமப்பகுதிகளில் வசிப்பவராக இருந்தால் சென்னை உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.சென்னையில் பீச், மால், ஆன்மிக தலங்கள் என பார்க்க பல இடங்கள் இருக்கிறது

    MORE
    GALLERIES

  • 47

    ஸ்கூல் லீவு.. கோடை விடுமுறைக்கு டூர் ப்ளான் போட்டாச்சா? குழந்தைகளுக்கு ஏற்ற சூப்பர் சுற்றுலா தலங்கள்!

    ஜிம் கார்பெட் நேஷ்னல் பார்க் : உத்தரகாந்த் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் நேஷ்னல் பார்க்கில் பெங்கால் புலி, சிறுத்தை என பல வன விலங்குகளை அருகிலேயே கண்டு மகிழலாம்

    MORE
    GALLERIES

  • 57

    ஸ்கூல் லீவு.. கோடை விடுமுறைக்கு டூர் ப்ளான் போட்டாச்சா? குழந்தைகளுக்கு ஏற்ற சூப்பர் சுற்றுலா தலங்கள்!

    உதய்ப்பூர் :வரலாற்று சிறப்புமிக்க இடமான உதய்ப்பூரில் பார்க்க நிறைய இடங்கள் இருக்கிறது. உதய்ப்பூர் சென்றால் ‘சிட்டி பேலஸை’ பார்க்க மறக்காதீர்கள்

    MORE
    GALLERIES

  • 67

    ஸ்கூல் லீவு.. கோடை விடுமுறைக்கு டூர் ப்ளான் போட்டாச்சா? குழந்தைகளுக்கு ஏற்ற சூப்பர் சுற்றுலா தலங்கள்!

    டார்ஜிலிங் : டார்ஜிலிங் அனைவருக்கும் பிடித்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. கண்ணிற்கு அழகான மலைகள், பழமையான காடுகள், விசித்திரமான வீடுகள் என பல இடங்கள் இருக்கிறது

    MORE
    GALLERIES

  • 77

    ஸ்கூல் லீவு.. கோடை விடுமுறைக்கு டூர் ப்ளான் போட்டாச்சா? குழந்தைகளுக்கு ஏற்ற சூப்பர் சுற்றுலா தலங்கள்!

    ஷிம்லா : உங்கள் குழந்தைகள் பனிப்பிரேதசங்களை விரும்புவார்கள் என்றால் ஷிம்லாவை விட சிறந்த ஆப்ஷன் இருக்கமுடியாது

    MORE
    GALLERIES