ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » குளிர்காலத்தில் மிஸ் பண்ணவே கூடாத கடற்கரை பகுதிகள் : இந்த மாத டிராவல் லிஸ்ட் உங்களுக்காக...

குளிர்காலத்தில் மிஸ் பண்ணவே கூடாத கடற்கரை பகுதிகள் : இந்த மாத டிராவல் லிஸ்ட் உங்களுக்காக...

நாட்டின் பல இடங்களில் குளிர் சீசன் துவங்கி உள்ள நிலையில் பகல் நேரத்தில் கூட வெயில் மிதமாகவே இருக்கிறது. உடலின் மேல் வெயில் பட வேண்டும் என்று விரும்புபவர்கள் விடுமுறை நாட்களில் மிதமான கிளைமேட்டில் வெளியே சுற்ற திட்டமிடுகிறார்கள். குளிர்காலத்தில் கடற்கரை சுத்தமாகி தெளிவான நீரை கொண்டுள்ளது.