நீர்நிலைகளை பார்த்தால் அதில் குளிக்காமல் வருவது சிரமம். சாதாரணமாக நீரில் குளித்து விளையாடுவதை விட உயரமான இடத்தில் இருந்து நீருக்குள் குதிப்பதே ஒரு குதூகலம்தான். அதுவும் சிறு குன்றொ, பாறையோ இருந்து அதில் இருந்து குதித்தால் அதன் உத்வேகம் வேற லெவலில் இருக்கும். இந்தியாவில் இருக்கும் கிலிஃப் ஜம்பிங் ஸ்பாட்களை சொல்கிறோம்.