முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » மும்பையில் நடந்து வரும் வான் கோக் ஓவிய கண்காட்சியின் கண்களை கொள்ளையடிக்கும் படங்கள்!

மும்பையில் நடந்து வரும் வான் கோக் ஓவிய கண்காட்சியின் கண்களை கொள்ளையடிக்கும் படங்கள்!

வின்சென்ட் வான் கோக் ஓவியங்கள் கண்காட்சி இந்தியாவில் முதன் முறையாக தற்போது நடந்து வருகிறது

  • 18

    மும்பையில் நடந்து வரும் வான் கோக் ஓவிய கண்காட்சியின் கண்களை கொள்ளையடிக்கும் படங்கள்!

    கலை, ஓவியம் பற்றி ஆர்வம் உள்ளவர்களுக்கு 19 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கலைஞரான வின்சென்ட் வான் கோக் பற்றி தெரிந்திருக்கும். டச்சு ஓவியரான இவர் மறைந்த பின்னர் ,உலகின் மிகவும் பிரபலமான ஓவியர்களில் ஒருவரானார்.

    MORE
    GALLERIES

  • 28

    மும்பையில் நடந்து வரும் வான் கோக் ஓவிய கண்காட்சியின் கண்களை கொள்ளையடிக்கும் படங்கள்!

    அவர்  860 ஆயில் பெயின்டிங் உட்பட சுமார்  2,100 கலைப்படைப்புகளை உருவாக்கினார். அவற்றில் பெரும்பாலானவை அவரது வாழ்க்கையின் கடைசி இரண்டு ஆண்டுகளில் இருந்து வந்தவை.

    MORE
    GALLERIES

  • 38

    மும்பையில் நடந்து வரும் வான் கோக் ஓவிய கண்காட்சியின் கண்களை கொள்ளையடிக்கும் படங்கள்!

    வின்சென்ட் வான் கோக் ஓவியங்கள் கண்காட்சி இந்தியாவில் முதன் முறையாக தற்போது நடந்து வருகிறது. அவரது ஓவியங்களை அடிப்படையாக கொண்ட 360 டிகிரி ஓவிய கண்காட்சி தற்போது மும்பையில் தற்போது நடந்து வருகிறது. மார்ச் 3, 2023 வரை நடைபெற இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 48

    மும்பையில் நடந்து வரும் வான் கோக் ஓவிய கண்காட்சியின் கண்களை கொள்ளையடிக்கும் படங்கள்!

    வின்சென்ட் வான் கோக்கின் தி ஸ்டாரி நைட் , பாதாம் ப்ளாசம், கஃபே டெரஸ் அட் நைட், சன்ஃப்ளவர்ஸ் சீரிஸ், ஸ்டாரி நைட் ஓவர் தி ரோன், எ கேர்ள் இன் ஒயிட் ஓவர் ஐரிஸ், சோவர் அட் சன்செட், காலணிகள், சுய உருவப்படங்கள் மற்றும் பல ஓவியங்கள் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 58

    மும்பையில் நடந்து வரும் வான் கோக் ஓவிய கண்காட்சியின் கண்களை கொள்ளையடிக்கும் படங்கள்!

    வான் கோகின் புகழ்பெற்ற கலைப்படைப்பு மிகவும் ஆக்கப்பூர்வமான முறையில் வெளிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஓவியத்தையும் 360 டிகிரியில் காணும் படி அமைக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 68

    மும்பையில் நடந்து வரும் வான் கோக் ஓவிய கண்காட்சியின் கண்களை கொள்ளையடிக்கும் படங்கள்!

    இதன் மூலம் ஒவ்வொரு படத்தை பார்க்கும்போதும் படத்திற்குலேயே மூழ்கும் அனுபவத்தை கலை ஆர்வலர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு கொடுக்க முயற்சிக்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 78

    மும்பையில் நடந்து வரும் வான் கோக் ஓவிய கண்காட்சியின் கண்களை கொள்ளையடிக்கும் படங்கள்!

    மும்பை கண்காட்சி நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை வார நாட்களில் INR 999 ஆகவும், வார இறுதி நாட்களில் INR 1,299 ஆகவும் உள்ளது

    MORE
    GALLERIES

  • 88

    மும்பையில் நடந்து வரும் வான் கோக் ஓவிய கண்காட்சியின் கண்களை கொள்ளையடிக்கும் படங்கள்!

    மும்பையைத் தொடர்ந்து, வான் கோக் கண்காட்சியானது பெங்களூரு மற்றும் டெல்லியில் நடத்த உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    MORE
    GALLERIES