முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இந்த ஏரி நீரை குடித்தால் உறைந்து சிலையாக மாறி விடுவோம்.. ஆப்ரிக்காவின் இரத்த நிற ஏரி பற்றி தெரியுமா.?

இந்த ஏரி நீரை குடித்தால் உறைந்து சிலையாக மாறி விடுவோம்.. ஆப்ரிக்காவின் இரத்த நிற ஏரி பற்றி தெரியுமா.?

அழகாய் இருப்பது எல்லாம் ஆபத்து தான் என்பதை நிரூபிக்கும் வண்ணம் காவு வாங்கும் ஒரு ஏரியின் கதை...

 • 17

  இந்த ஏரி நீரை குடித்தால் உறைந்து சிலையாக மாறி விடுவோம்.. ஆப்ரிக்காவின் இரத்த நிற ஏரி பற்றி தெரியுமா.?

  அழகாக இருக்கும் பொருட்கள் பெரும்பாலும் ஆபத்தானவையாக இருப்பதை நாம் பார்த்திருப்போம் அப்படி தான் ஆப்பிரிக்காவில் உள்ள நாட்ரான் ஏரியும். பார்ப்பதற்கு மலைகளின் இடையே ரத்த சிவப்பாக கண்ணை கொள்ளை கொள்ளும் அழகோடு இருக்கும் இதை யாரும்  தீண்ட முயல்வதில்லை.

  MORE
  GALLERIES

 • 27

  இந்த ஏரி நீரை குடித்தால் உறைந்து சிலையாக மாறி விடுவோம்.. ஆப்ரிக்காவின் இரத்த நிற ஏரி பற்றி தெரியுமா.?

  ஆப்பிரிக்க கண்டத்தில் தான்சானியா பகுதியின் நகராகோரோ மாகாணத்தில் அமைந்துள்ளது நாட்ரான் ஏரி. இந்த ஏரியின் நிறம் சிவப்பாக இருப்பதற்கு காரணம் இதன் அருகே உள்ள எரிமலை தான்.

  MORE
  GALLERIES

 • 37

  இந்த ஏரி நீரை குடித்தால் உறைந்து சிலையாக மாறி விடுவோம்.. ஆப்ரிக்காவின் இரத்த நிற ஏரி பற்றி தெரியுமா.?

  எரிமலை விடுத்து அதில் இருந்து வரும் சோடியம் கார்பனேட்,  ஏரி நீரில் கலந்thu அதன் காரத்தன்மையை அதிகப்படுத்துகிறது. பொதுவாக ஏரி நீரில் pH அளவு 6-8 வரை இருக்கும். ஆனால் இந்த ஏரியின் pH அளவு சாதாரணமாகவே 10 இருக்குமாம்.

  MORE
  GALLERIES

 • 47

  இந்த ஏரி நீரை குடித்தால் உறைந்து சிலையாக மாறி விடுவோம்.. ஆப்ரிக்காவின் இரத்த நிற ஏரி பற்றி தெரியுமா.?

  அதேபோல இந்த ஏறி நீரில் வெப்பம் என்பது 60 டிகிரி வரை கொதிக்குமாம். அதனாலேயே நீர்வாழ் உயிரினங்கள் பெரும்பாலும் இங்கு காணப்படுவதில்லை.

  MORE
  GALLERIES

 • 57

  இந்த ஏரி நீரை குடித்தால் உறைந்து சிலையாக மாறி விடுவோம்.. ஆப்ரிக்காவின் இரத்த நிற ஏரி பற்றி தெரியுமா.?

  இதன் காரத்தன்மை காரணமாக இந்த தண்ணீரை குடிக்கும் விலங்குகள் எல்லாம் சில நிமிடங்களில் இறந்துவிடுகின்றன. இறப்பது மட்டும் அல்லாமல் இந்த நீரை உட்கொள்வதால் இதன் உடல் இறுகி சிலை போல் ஆகிறது.

  MORE
  GALLERIES

 • 67

  இந்த ஏரி நீரை குடித்தால் உறைந்து சிலையாக மாறி விடுவோம்.. ஆப்ரிக்காவின் இரத்த நிற ஏரி பற்றி தெரியுமா.?

  உடல் இறுகியிருக்கும் விலங்குகளின் உடல் பதப்படுத்தப்பட்டதை போல நீண்ட நாட்களுக்கு மக்காமல் கிடக்கிறது. விலங்குகள் மட்டுமல்ல மனிதர்கள் இதை பருகினால் இதே நிலை தானாம்.

  MORE
  GALLERIES

 • 77

  இந்த ஏரி நீரை குடித்தால் உறைந்து சிலையாக மாறி விடுவோம்.. ஆப்ரிக்காவின் இரத்த நிற ஏரி பற்றி தெரியுமா.?

  ஆனால் ஃபிளமிங்கோக்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கு. ஃபிளமிங்கோக்களின் முதுகில் உள்ள ஒரு சுரப்பி இந்த காரத்தன்மையை உறுஞ்சி உடலை பாதிக்காமல் பாதுகாத்துக்கொள்கின்றன. இதைப்போலவே சில சதுப்புநில பறவைகள் மட்டும் இந்த நீரை அருந்தி உயிர் வாழ்கின்றன

  MORE
  GALLERIES