முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » ராஜஸ்தான் போகும் திட்டம் இருந்தால் இந்த பிப்ரவரி 17 போங்க.. கோலாகல சாம்பார் திருவிழா வர இருக்கு!

ராஜஸ்தான் போகும் திட்டம் இருந்தால் இந்த பிப்ரவரி 17 போங்க.. கோலாகல சாம்பார் திருவிழா வர இருக்கு!

சாம்பார் ஏரியை மக்களிடம் பிரபலப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் சாம்பார் திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது.

  • 19

    ராஜஸ்தான் போகும் திட்டம் இருந்தால் இந்த பிப்ரவரி 17 போங்க.. கோலாகல சாம்பார் திருவிழா வர இருக்கு!

    மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்த ஜெய்ப்பூர் மாவட்ட நிர்வாகமும், மாநில சுற்றுலாத் துறையும் இணைந்து சாம்பார் திருவிழாவை நடத்துகின்றன . மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழா பிப்ரவரி 17ம் தேதி துவங்குகிறது.

    MORE
    GALLERIES

  • 29

    ராஜஸ்தான் போகும் திட்டம் இருந்தால் இந்த பிப்ரவரி 17 போங்க.. கோலாகல சாம்பார் திருவிழா வர இருக்கு!

    பிப்ரவரி மாதம் ராஜஸ்தானின்  மிதமான வானிலை காரணமாக சுற்றி பார்க்க  சிறந்த நேரமாக திகழ்வதால்  இந்த நேரத்தில் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சாம்பார் உப்பு ஏரியை சுற்றிஒரு சாகச மற்றும் கலாச்சார திருவிழாவை மாவட்ட நிர்வாகம்  ஏற்பாடு செய்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 39

    ராஜஸ்தான் போகும் திட்டம் இருந்தால் இந்த பிப்ரவரி 17 போங்க.. கோலாகல சாம்பார் திருவிழா வர இருக்கு!

    இந்தியாவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான சாம்பார் ஏரியில் தான் குஜராத்தின் ரான் ஆஃப் கட்ச்க்கு அடுத்தபடியாக அதிகப்படியான ஃபிளமிங்கோக்களைக் காண முடியும். அதுவும் இப்பொது இடப்பெயர்ச்சி காலம் என்பதால் அதன் எண்ணிக்கை சாம்பார் எரிக்கரைகளை மறைக்கும் அளவிற்கு இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 49

    ராஜஸ்தான் போகும் திட்டம் இருந்தால் இந்த பிப்ரவரி 17 போங்க.. கோலாகல சாம்பார் திருவிழா வர இருக்கு!

    அதே போல சாம்பார் ஏரியின் ஒரு பகுதியில் பெரிய அளவிலான உப்பளங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சாம்பார் திருவிழாவின்போது, ஏரியின் நீரில் இருந்து எப்படி உப்பு தயாரிக்கப்படுகிறது என்பது குறித்த பயணத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 59

    ராஜஸ்தான் போகும் திட்டம் இருந்தால் இந்த பிப்ரவரி 17 போங்க.. கோலாகல சாம்பார் திருவிழா வர இருக்கு!

    ஊரில் இருந்து சாம்பார் ஏரி குறிப்பிட்ட தூரம் தள்ளி இருப்பதால், நகரத்தின் ஒளி மாசில் இருந்து விலகி நின்று வானத்தில் உள்ள நிலவையும் நட்சத்திர கூட்டங்களையும் ரசிக்கும் வாய்ப்பு அமையும். அதனால் இரவு நேர வானவேடிக்கை நிகழ்வுகளையும், இசை நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 69

    ராஜஸ்தான் போகும் திட்டம் இருந்தால் இந்த பிப்ரவரி 17 போங்க.. கோலாகல சாம்பார் திருவிழா வர இருக்கு!

    பைக் சவாரி, பட்டம் பறக்கவிடுதல், பாராசெய்லிங், ஏடிவி சவாரி, ஒட்டகச் சவாரி, புகைப்படக் கண்காட்சி, சாம்பார் உப்பு பதப்படுத்தும் சுற்றுலா, ஆகியவற்றை ரசிக்கலாம்

    MORE
    GALLERIES

  • 79

    ராஜஸ்தான் போகும் திட்டம் இருந்தால் இந்த பிப்ரவரி 17 போங்க.. கோலாகல சாம்பார் திருவிழா வர இருக்கு!

    சாகச விரும்பிகள் ராஜஸ்தான் கோட்டைகளையும், சாம்பார் ஏரியையும், தார் பாலைவனத்தையும் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டே பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 89

    ராஜஸ்தான் போகும் திட்டம் இருந்தால் இந்த பிப்ரவரி 17 போங்க.. கோலாகல சாம்பார் திருவிழா வர இருக்கு!

    சாம்பார் திருவிழாவின்போது உள்ளூர் கலைஞர்களின் பல நாட்டுப்புற நிகழ்ச்சிகளும் , இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் அரங்கேறும்

    MORE
    GALLERIES

  • 99

    ராஜஸ்தான் போகும் திட்டம் இருந்தால் இந்த பிப்ரவரி 17 போங்க.. கோலாகல சாம்பார் திருவிழா வர இருக்கு!

    அதே போல இந்த இடத்தை மக்களிடம் பிரபலப்படுத்துவதற்காக, புகைப்பட திருவிழாக்கள் , போட்டோஷூட்கள், திரைப்படங்கள் எடுக்க அனுமதி அளிக்கப்படுகிறது. மக்கள் இங்கு நண்பர்களிடு கேம்பிங் செய்யவும் அனுமதிக்கின்றனர்.

    MORE
    GALLERIES