ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » நீர் விளையாட்டுகள், டெண்டு வீடு, ஏரித்தீவு... நவம்பர் 28 கோலாகலமாக தொடங்கும் ஜல் மஹோத்சவம்..!

நீர் விளையாட்டுகள், டெண்டு வீடு, ஏரித்தீவு... நவம்பர் 28 கோலாகலமாக தொடங்கும் ஜல் மஹோத்சவம்..!

ஹனுவந்தியா மூன்று பக்கங்களிலும் நீரால் சூழப்பட்டுள்ளது. டென்ட் சிட்டியை பொறுத்தவரை 10 ஏக்கர் பரப்பளவில் 100 சொகுசு கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.