Home » photogallery » lifestyle » TRAVEL 5 UNIQUE CHRISTMAS TRADITIONS FROM AROUND THE WORLD ESR GHTA

கிறிஸ்துமஸ் பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடும் 5 நாடுகளை பற்றி தெரியுமா..?

ஆண்டின் இறுதி நாட்களில் உலக மக்களை மகிழ்விக்கும் வகையில் அமைந்துள்ள இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை பலர் பல வகைகளில் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக ஏசு கிறிஸ்து பிறந்த ஊரில் ஒரு வித வழக்கமாக கிறிஸ்துமஸை கொண்டாடுவார்கள்.