ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » கொட்டிக்கிடக்கும் அழகு.. குஜராத்தின் கட்ச் பகுதி! அக்டோபரில் கண்டிப்பா பார்க்க வேண்டிய லொகேஷன்!

கொட்டிக்கிடக்கும் அழகு.. குஜராத்தின் கட்ச் பகுதி! அக்டோபரில் கண்டிப்பா பார்க்க வேண்டிய லொகேஷன்!

நாட்டில் கடல்நீர் அதிகம் உள்நோக்கி வரும் மாநிலம் குஜராத். கடல் நீரால் ஏற்பட்ட உவர்நீர் சதுப்பு நிலத்தால் வெள்ளை பாலைவனம் போல் காட்சியளிக்கும் கட்ச் பகுதியின் அழகை ரசிக்க அக்டோபர் மாதம் சிறந்த நேரம் ஆகும்.