Home » photogallery » lifestyle » TRAVEL 5 PLACES IN TAMILNADU SHOULDNT MISS IN AUGUST IN MONSOON SEASON

ஆகஸ்ட் மாதம் மிஸ் பண்ணக்கூடாத தமிழகச் சுற்றுலா இடங்கள்..!

ஆகஸ்ட் மாதம் தமிழ் நாட்டின் அநேக இடங்களில், சாரல் தொடங்கி மழை வீசி குளுமை தங்கும் நேரம். ரோட் ட்ரிப், மலை பிரதேசங்களுக்கு செல்ல சரியான, மிதமான சூழல் கொண்ட நேரம்.