ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » சிலுசிலு சிம்லாவில் மிஸ் பண்ணக்கூடாத 5 பட்ஜெட் இடங்கள்!

சிலுசிலு சிம்லாவில் மிஸ் பண்ணக்கூடாத 5 பட்ஜெட் இடங்கள்!

இந்தியாவில் பட்ஜெட் பயணத்திற்கு ஏற்ற இடங்களில் ஒன்று இமயமலையில் அமைந்துள்ள சிம்லா.இந்த நகரம் நாட்டிலேயே மிகவும் பிரமிக்க வைக்கும் சில இயற்கைக் காட்சிகளைக் கொண்டு சொர்க்கமாக கருதப்படுகிறது.