முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » காதலர் தினம் 2023: முரட்டு சிங்கிள்களே... காதலர் தினத்தை நீங்களும் கொண்டாட இதோ சூப்பர் டிப்ஸ்.!

காதலர் தினம் 2023: முரட்டு சிங்கிள்களே... காதலர் தினத்தை நீங்களும் கொண்டாட இதோ சூப்பர் டிப்ஸ்.!

Valentine's Day 2023 | ’கெத்தை விட்ர கூடாதுடா சூனாபானா’ என்பதைப் போல் சிங்கிள்ஸ் எப்படி காதலர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடி காதலர்களை வெறுப்பேற்றலாம் என்பதுதான் இந்த பதிவு.

  • 19

    காதலர் தினம் 2023: முரட்டு சிங்கிள்களே... காதலர் தினத்தை நீங்களும் கொண்டாட இதோ சூப்பர் டிப்ஸ்.!

    காதலித்து கஷ்டப்படுவதை விட சிங்கிளாக வாழ்வதே பெருமை என்று சொல்லிக் கொள்வது தான் இன்றைய இளைஞர்களின் டிரெண்ட். காதலியோ, காதலனோ இருந்தால்தான் கெத்து என்ற டிரெண்டை உடைத்து முரட்டு சிங்கிளாக இருப்பதுதான் கெத்து என்றாகிவிட்டது.

    MORE
    GALLERIES

  • 29

    காதலர் தினம் 2023: முரட்டு சிங்கிள்களே... காதலர் தினத்தை நீங்களும் கொண்டாட இதோ சூப்பர் டிப்ஸ்.!

    இருப்பினும் இந்தக் காதலர் தினம் வரும்போது மட்டும் ஏனோ ஒரு ஓரத்தில் நமக்கும் ஒரு காதலன்/ காதலி இல்லையே என்ற ஏக்கம் ஏற்படுகிறது. ஆனாலும் ’கெத்தை விட்ர கூடாதுடா சூனாபானா’ என்பதைப் போல் சிங்கிள்ஸ் எப்படி காதலர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடி காதலர்களை வெறுப்பேற்றலாம் என்பதுதான் இந்த கட்டுரை.

    MORE
    GALLERIES

  • 39

    காதலர் தினம் 2023: முரட்டு சிங்கிள்களே... காதலர் தினத்தை நீங்களும் கொண்டாட இதோ சூப்பர் டிப்ஸ்.!

    சமூக வலைதளங்களைத் தவிர்க்கவும் : முதல் வேலையாக சமூக வலைதளங்களுக்கு அன்று மட்டும் விடுமுறை கொடுங்கள். எந்த காரணத்திற்காகவும் சமூக வலைதளங்கள் பக்கம் போகாதீர்கள். ஒருவேளை சென்றால் உங்களை வெறுப்பேற்ற பலரும் போஸ்ட் போட்டிருப்பார்கள்.

    MORE
    GALLERIES

  • 49

    காதலர் தினம் 2023: முரட்டு சிங்கிள்களே... காதலர் தினத்தை நீங்களும் கொண்டாட இதோ சூப்பர் டிப்ஸ்.!

    சிங்கிள்ஸுடன் சுற்றுலா : உங்களைப் போன்றே சிங்கிளாக இருக்கும் நண்பர்களை அழைத்துக் கொண்டு அன்று முழுவதும் ஜாலியாக இருங்கள். முடிந்தால் இடம்விட்டு இடம்பெயர்ந்து நீண்ட பயணம் செல்லுங்கள்.

    MORE
    GALLERIES

  • 59

    காதலர் தினம் 2023: முரட்டு சிங்கிள்களே... காதலர் தினத்தை நீங்களும் கொண்டாட இதோ சூப்பர் டிப்ஸ்.!

    நீங்கள் நேசிக்கும் ஒருவரோடு இருங்கள் : நீங்கள் காதல் அல்லாமல் அதிகமாக நேசிக்கக் கூடியவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுடன் பொழுதைக் கழியுங்கள்.

    MORE
    GALLERIES

  • 69

    காதலர் தினம் 2023: முரட்டு சிங்கிள்களே... காதலர் தினத்தை நீங்களும் கொண்டாட இதோ சூப்பர் டிப்ஸ்.!

    பிடித்த விஷயத்தை செய்யுங்கள் : உங்களுக்கு பிடித்த விஷயம் எதுவாயினும் அதை அன்றைக்கு செய்யுங்கள். படம் பார்ப்பது, கேம் விளையாடுவது இப்படி எதுவாயினும் அதை செய்து உங்களை நீங்களே குஷி படுத்திக் கொள்ளுங்கள்.

    MORE
    GALLERIES

  • 79

    காதலர் தினம் 2023: முரட்டு சிங்கிள்களே... காதலர் தினத்தை நீங்களும் கொண்டாட இதோ சூப்பர் டிப்ஸ்.!

    வீட்டில் ஓய்வு எடுங்கள் : உங்களுக்கு எதுவுமே செய்யப் பிடிக்கவில்லை என்றால் வீட்டிலேயே இருந்து ஓய்வு எடுங்கள். வீட்டில் நீங்களே சமைத்து சாபிடுவது, நன்றாக தூங்குவது, OTT-யில் படம் பார்ப்பது என வீட்டில் உங்களை பிஸியாகவே வைத்துக் கொள்ளுங்கள்.

    MORE
    GALLERIES

  • 89

    காதலர் தினம் 2023: முரட்டு சிங்கிள்களே... காதலர் தினத்தை நீங்களும் கொண்டாட இதோ சூப்பர் டிப்ஸ்.!

    இதுவரைப் பார்க்காதவரைக் காணுங்கள் : நீங்கள் யாரையேனும் காண பிளான் போட்டு அது பல காரணங்களுக்காக தள்ளிப் போட்டுக் கொண்டே போயிருக்கலாம். அவர்களை சென்று பார்த்து அவர்களையும் சர்ப்ரைஸ் செய்யுங்கள். நீங்களும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

    MORE
    GALLERIES

  • 99

    காதலர் தினம் 2023: முரட்டு சிங்கிள்களே... காதலர் தினத்தை நீங்களும் கொண்டாட இதோ சூப்பர் டிப்ஸ்.!

    புது நட்பிற்கு விதைத்திடுங்கள் : இன்று டேட்டிங் ஆப்ஸ் பல வந்துவிட்டன. அதில் காதல் ரீதியாக அல்லாமல் நட்பு ரீதியாக தேர்வு செய்து அவர்களுடன் அன்று டேட்டிங் செல்லுங்கள்.

    MORE
    GALLERIES