Home » photogallery » lifestyle » THINGS NOT TO DO BY PARENTS THAT LED TO TOXIC POSITIVITY

குழந்தைகளை அளவுக்கு அதிகமாக ஊக்கப்படுத்துவதும் ஆபத்தா..?

தவறு செய்யும் நேரங்களில் அவர்களுக்கு ஊக்கமூட்டுவது அவசியம். ஆனால், சாதாரணமாக அனைத்து நிகழ்வுகளிலும் கவலையை மறந்து சிரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று குழந்தைகளை வற்புறுத்தக் கூடாது. இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.