ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » தை அமாவாசை வருது.. பூஜை சாமான்கள் புதுசுபோல பளபளக்கணுமா? சிம்பிளான சில டிப்ஸ்!

தை அமாவாசை வருது.. பூஜை சாமான்கள் புதுசுபோல பளபளக்கணுமா? சிம்பிளான சில டிப்ஸ்!

Thai amavasai 2023 Pooja Vessels Cleaning | பெரும்பாலானோர் வீடுகளில் பூஜை பாத்திரங்கள் பித்தளையில்தான் இருக்கும். அந்த பூஜை பாத்திரங்களை தேய்த்து எடுப்பதுதான் பெரும் சவாலாக இருக்கும். ஆனால் சிரமமே இல்லாமல் எப்படி புதிதுபோல் மாற்றுவது என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்... |