Home » photogallery » lifestyle » SMART WAYS TO USE YOUR LEFTOVER COFFEE GROUNDS EFFECTIVELY

எஞ்சிய காஃபி தூளை வீணாக குப்பையில் போடுறீங்களா..? இப்படி யூஸ் பண்ணுங்க...

Coffee Grounds | காபி பீன்களை பயன்படுத்திய பிறகு எஞ்சி நிற்கும் காபி கிரவுண்ட் எனப்படும் வடிகட்டிய பவுடரை குப்பை தொட்டிக்கு தூக்கியெறியாமல் வீடு முதல் தோட்டம் வரை பல பயனுள்ள விஷயங்களுக்குப் பயன்படுத்தும் ஹேக்குகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்...