Home » photogallery » lifestyle » SKIN CARE TIPS FOR WINTER

குளிர்காலத்தில் சருமத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகள்

குளிர் காலம் என்றாலே சருமத்திற்கு ஏற்றுக்கொள்ளாத ஒரு பருவம். அதற்கு ஏற்ப குளிரின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.  இந்நிலையில் அதற்கு ஏற்ப சருமத்தைப் பாதுகாப்பதும் அவசியமகிறது.  எனவே எந்தமாதிரியான விஷயங்களைக் கையாண்டு சரும பாதிப்புகளை தடுக்கலாம் என்பதை கீழேக் காணலாம்.

  • |