Home » photogallery » lifestyle » SIMPLE HABITS FOR LONGER TERM NATURAL LIVING SKV

இயற்கையை நேசிப்பவரா நீங்கள்... உங்கள் வீடு இப்படி இருந்தால்.. இணையலாம் இயற்கையோடு!

உங்கள் வீடு இயற்கை நிறைந்த வீடாக காணப்பட, வீட்டில் கண்டிப்பாக செடிகளுக்கென தனி இடம் ஒதுக்குங்கள். செடி, மரம், குருவிகள் வாழ்விடம் என உங்கள் வீட்டில் சிறு பகுதியை அதற்காக ஒதுக்குங்கள்.