Home » photogallery » lifestyle » SIGNS YOURE BECOMING A BAD MANAGER AT WORK ESR GHTA

’பாஸ்’ என்கிற அதிகாரத் தோரணையை பணியாளர்களிடம் அதிகம் காட்டுகிறீர்களா..? உங்களுக்கு ஒரு டெஸ்ட்..!

தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் எளிதில் அணுக கூடியவர்களாகவும், பணியாளர்களின் குறைகளை அல்லது ஆலோசனைகளுக்கு செவிமடுப்பவராக இருக்க வேண்டும்.