Home » photogallery » lifestyle » RELATIONSHIP WOMEN INDULGING IN FREQUENT SEX HAVE BETTER DEVELOPED BRAINS ESR GHTA

அடிக்கடி உடலுறவில் ஈடுபடும் பெண்களுக்கு மூளை வளர்ச்சி அதிகரிக்கும் - ஆய்வு தகவல்

Frequent Sex | உடலுறவு என்பது குழந்தை பெற்றுக்கொள்வதற்காக என்பதைத் தாண்டி, பல நன்மைகளை வழங்குகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு மருத்துவ ஆய்வில், பெண்களின் மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாடுக்கும், பாலியல் உறவுக்கும் உள்ள தொடர்பு கண்டறியப்பட்டுள்ளது.